சிறிலங்காவுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்த பசில் - தவிக்கும் சகாக்கள்!

Basil Rajapaksa Sri Lanka United States of America Sri Lanka Podujana Peramuna
By Kalaimathy Sep 29, 2022 10:12 AM GMT
Report

அமெரிக்கா செல்வதற்கு முன், பசில் ராஜபக்ச தனக்கு மிக நெருக்கமான குழுவை அமைச்சரவையில் சேர்ப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், குறிப்பிட்ட காலத்துக்கு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதற்கு பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சிறிலங்காவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தனியாக வசிக்கும் பசில்

சிறிலங்காவுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்த பசில் - தவிக்கும் சகாக்கள்! | America Basil Political Crisis Podujana Peramuna

அத்துடன் அனைத்து விதமான சிறிலங்கா தொடர்பான செயற்பாடுகளையும் விட்டு விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தொலைபேசி எண்ணைக்கூட மாற்றி அமெரிக்காவில் தனியாக வசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாக பணியாற்றுபவர்கள் கூட அவரைத் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு வெளியேறி புதிய அதிபரை நியமித்ததன் மூலம் ராஜபக்ச குடும்பத்திலும், பசில் ராஜபக்சவின் கட்சியாக இருந்த பொதுஜன பெரமுனவிலும் சில நெருக்கடிகள் உருவாகின.

பெரமுன மீண்டும் எழுச்சி பெற வேண்டும்

சிறிலங்காவுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்த பசில் - தவிக்கும் சகாக்கள்! | America Basil Political Crisis Podujana Peramuna

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் பெற்றுக் கொடுப்பதற்காக பசில் ராஜபக்ச கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போதைய அமைச்சரவையில் பெரும்பான்மையானவர்கள் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் அல்ல.

எப்படியிருப்பினும் பசிலால்  நீண்ட காலம் அரசியலில் இருந்து விலகி இருக்க முடியாது எனவும், ராஜபக்ச குடும்பமும், பொதுஜன பெரமுனவும் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமாயின் பசிலின் தலையீடு கட்டாயம் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026