முழு பலத்தையும் ஈரான் மீது நகர்த்த போகும் அமெரிக்கா! விரைவில் மூன்றாவது அலை தாக்குதல்

United States of America Iran Iran-Israel War
By Dharu Mar 04, 2026 03:11 AM GMT
Report

 அமெரிக்கர்களால் பல தாக்குதல் அலைகள் நடந்துள்ளன, ஆனால் மூன்றாவது அலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியதாக இருக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரான மார்கோ ரூபியோ கடுமையாக எச்சரித்துள்ளார்.

கூடிய விரைவில் அதுவும் வரவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க கூட்டுப் படைத் இராணுவத்தின் தலைவரான டொன் கெய்ன் திங்களன்று, அந்தப் பிராந்தியத்திற்குள் இன்னும் அதிகமான இராணுவத் தளவாடங்களை நகர்த்தி வருவதாகக் கூறியதை நாம் கேள்விப்பட்டதற்கு இது பொருந்தும் என சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

அலி கமேனியை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் : மொசாட்டின் துல்லிய வேவு தகவல்கள் அம்பலம்

அலி கமேனியை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் : மொசாட்டின் துல்லிய வேவு தகவல்கள் அம்பலம்

50,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள்

சனிக்கிழமை தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து ஈரான் முழுவதும் கிட்டத்தட்ட 2,000 இலக்குகளைத் தாக்கியுள்ளதாகவும், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உட்பட 17 ஈரானிய கப்பல்களை அழித்ததாகவும் அமெரிக்க இராணுவ மத்திய கட்டளை (CENTCOM) தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர் கூறுகிறார்.

இந்த நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள், 200 போர் விமானங்கள், இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் பங்கேற்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முழு பலத்தையும் ஈரான் மீது நகர்த்த போகும் அமெரிக்கா! விரைவில் மூன்றாவது அலை தாக்குதல் | America Going To Move All Its Force Against Iran

மத்திய கிழக்கில் ஒரு தலைமுறையில் நடந்த மிகப்பெரிய அமெரிக்க இராணுவக் குவிப்பு இது என்று அவர் கூறியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் ஆரம்ப கட்டங்களில் நடந்த "அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு" குண்டுவெடிப்புகளை விட அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூப்பர் மேலும் தெரிவித்துள்ளார். 

உலகில் குறையப்போகும் எரிபொருள் விலை : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

உலகில் குறையப்போகும் எரிபொருள் விலை : ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

மத்திய கிழக்கிலுள்ள பொருளாதார மையங்கள் பேராபத்தில்: ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

மத்திய கிழக்கிலுள்ள பொருளாதார மையங்கள் பேராபத்தில்: ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026