ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்கா களமிறங்க காரணம்! முறியடிக்கப்படும் ஈரானின் முயற்சி

Donald Trump United States of America Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak May 05, 2026 08:26 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்பதற்காக பல்வேறு நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு பகிரங்கமாகவும், தனிப்பட்ட ரீதியிலும் கோரிக்கைகள் வந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து உலக நாடுகளுக்கு உதவ ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாகவே Project Freedom என்ற திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டமானது ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக அமையும் என்று ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிரியின் கற்பனைக்கு எட்டாத திட்டம்! அமெரிக்க வழித்தடத்தை சிக்கலாக்க போகும் ஈரான்

எதிரியின் கற்பனைக்கு எட்டாத திட்டம்! அமெரிக்க வழித்தடத்தை சிக்கலாக்க போகும் ஈரான்

இறுதி முயற்சி 

மேலும், ஈரானின் தற்போதைய நடவடிக்கைகள் ஒரு பொருளாதாரத் தீவைப்பு போன்றது எனவும், அதன் இறுதி முயற்சியை முறியடிக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்கா களமிறங்க காரணம்! முறியடிக்கப்படும் ஈரானின் முயற்சி | America S Ability To Resolve Hormuz Strait Issue

Image Credit: CNN

அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டதால் மட்டும் இந்த நடவடிக்கையில் இறங்கவில்லை எனவும், இந்த இக்கட்டான நிலையைச் சீர்செய்யும் வல்லமை படைத்த ஒரே நாடு அமெரிக்கா என்பதால் தாங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் ரூபியோ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! ட்ரம்ப் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! ட்ரம்ப் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு

ஹோர்முஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுடன் கைகோர்க்க போகும் தென் கொரியா

ஹோர்முஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுடன் கைகோர்க்க போகும் தென் கொரியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025