வெடித்து சிதறிய அமெரிக்காவின் கிளாயுவா எரிமலை..!
United States of America
World
By Pakirathan
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு குழம்பை கக்கி வருகிறது.
உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்றாகும்.
2019ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது, ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு, பல வீடுகள் பாதிக்கப்பட்டது.
நிலவரம்
இறுதியாக கடந்த ஜனவரி மாதம் கிளாயுவா எரிமலை வெடித்தது. அதன்பிறகு சீற்றம் தணிந்து காணப்பட்டது.
தற்போது எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. இதனால் எரிமலை இருக்கும் பகுதி முழுவதும் தீப்பிழம்பாக காட்சியளிக்கிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்