ராடரில் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய யுத்த விமானம் - அமெரிக்க இராணுவம் அதிரடி
United States of America
By pavan
பி-21 ரைடர் என்ற பெயரில் எந்த ராடரின் கண்களிலும் சிக்காமல் அணுகுண்டு வீசும் புதிய விமானம் ஒன்றை அமெரிக்கா இராணுவமான பென்டகன் உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா இராணுவ மையமான பென்டகன் புதிய அணுகுண்டு வீசும் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக முன்னர் இருந்த விமானத்தை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன.
இந்த விமானம் எந்த ராடரின் கண்ணுக்கும் சிக்காமல் எதிரியின் எல்லைக்குள் சென்று அணுகுண்டு வீசும் வகையில் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பி-21 ரைடர் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானத்தை அறிமுகம் செய்யும் விழாவில், பாதுகாப்பு கருதி மிக சிலருக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்