கார்க் தீவின் மீதான அமெரிக்கத் தாக்குதல் வியூகம்! தயார் நிலையில் ஈரானிய படைகள்

By Dharu Jun 11, 2026 04:21 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி கார்க் தீவு மீது  தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்திய நடவடிக்கையை எதிர்கொள்ள ஈரான் பல மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வருவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கார்க் தீவின் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஈரான் கார்க் நகரில் அதிபயங்கர ஆயுத பலத்தை அமைத்து, கூடுதல் இராணுவ வீரர்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் நகர்த்தியுள்ளதாக அறியக்கடுகிறது.

 ஈரான் தனது பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மேன்பேட்ஸ் (MANPADs) என அழைக்கப்படும், தோளில் வைத்துச் சுடும் தரை-வான் வழிகாட்டு ஏவுகணை அமைப்புகளை கூடுதலாக அந்தத் தீவிற்கு நகர்த்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

[PU0FUTO ]

தரைவழி நடவடிக்கை

ட்ரம்ப் தரைவழி நடவடிக்கைக்கு உத்தரவிட்டால், அமெரிக்கப் படைகள் தரையிறங்க வாய்ப்புள்ள கடற்கரைப் பகுதி உட்பட, அந்தத் தீவில் ஈரான் ஆட்கொல்லி மற்றும் கவச வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகளைக் கொண்டு பொறிகளை அமைத்துள்ளது என்றும் கூறப்படுகிறத.

கார்க் தீவின் மீதான அமெரிக்கத் தாக்குதல் வியூகம்! தயார் நிலையில் ஈரானிய படைகள் | American Attack Strategy On Cork Island

இந்நிலையில் ஈரானின் பொருளாதார உயிர்நாடியாக விளங்கும் இந்த முக்கியத் தீவு, அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏறக்குறைய 90%-ஐக் கையாளுகிறது.

கார்க் தீவைக் கைப்பற்றும் நடவடிக்கையில், அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க உயிரிழப்புகள் உட்பட, குறிப்பிடத்தக்க அபாயங்கள் இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகளும் இராணுவ நிபுணர்களும் கூறியுள்ளனர்.

மத்திய கிழக்கில் உச்சகட்ட கொதிநிலை - வான்பரப்பை அதிரடியாக மூடிய நாடு

மத்திய கிழக்கில் உச்சகட்ட கொதிநிலை - வான்பரப்பை அதிரடியாக மூடிய நாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி