கொடூர உயிர் பலிக்கு காரணம் சீனாவே - உடைந்தது மர்மம்; உறுதிப்படுத்தியது அமெரிக்க எஃப்.பி.ஐ!

COVID-19 United States of America China Virus
By Kalaimathy Mar 02, 2023 08:25 AM GMT
Kalaimathy

Kalaimathy

in உலகம்
Report

உலகில் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்த கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்தே பரவியது என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே உறுதிப்படுத்தி இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியதுடன், ஏராளமான மக்களை பாதித்து பல இலட்சக்கணக்கான உயிர்களும் பறிபோயிருந்தன.

கொரோனாவின் பாரிய தாக்கம் சீனாவை மட்டுமன்றி, இந்தியா உட்பட ஏனைய உலக நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது. அவ்வாறான நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து, சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.

சீனா மீது குற்றச்சாட்டு 

கொடூர உயிர் பலிக்கு காரணம் சீனாவே - உடைந்தது மர்மம்; உறுதிப்படுத்தியது அமெரிக்க எஃப்.பி.ஐ! | American Fbi Confirmed Corona Virus Spread China

இவ்வாறான நிலையில் அதனை சீனா முற்றாக மறுத்தும் வந்தது. எனினும் சீனாவின் வூஹானில் இருந்தே கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியது என தற்போது, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் வூஹான் நகரத்தையே தாக்கியதாகவும், அங்குள்ள ஆய்வு கூடம் ஒன்றில் இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தபோது அது வெளியேறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தன. எனினும் சீன அரசாங்கம் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. விசாரணை அமைப்பு இது தொடர்பான தீவிர விசாரணையில் இறங்கியது.

வைரஸ் கசிவு

கொடூர உயிர் பலிக்கு காரணம் சீனாவே - உடைந்தது மர்மம்; உறுதிப்படுத்தியது அமெரிக்க எஃப்.பி.ஐ! | American Fbi Confirmed Corona Virus Spread China

அவ்வாறான தீவிர விசாரணையின் பயனாக, சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வு கூடத்தில் கொரோனா வைரஸின் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன என எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே உறுதிபடுத்தி இருக்கிறார் என எஃப்.பி.ஐ. யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே தெரிவித்து இருப்பதாவது,

"இதற்கு எஃப்.பி.ஐ, சற்று காவல் எடுத்துக்கொண்டது. சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் ஏற்பட்ட வைரஸ் கசிவின் காரணமாகவே கொரோனா வைரஸ் வெளி உலகிற்கு பரவி இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளோம்.

கொரோனா வைரஸின் தோற்றம் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் தொடங்கியுள்ளது. இங்கு அமெரிக்க அரசும், நமது நட்பு நாடுகளும் மேற்கொண்டு வரும் விசாரணையை தடுக்கவும், மழுங்கடிக்கவும் சீன அரசு தன்னால் இயன்றதை செய்து வருகிறது" என்று தனது 5 பக்க விசாரணை அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கின்றார்.

எஃப்.பி.ஐ அறிக்கை

கொடூர உயிர் பலிக்கு காரணம் சீனாவே - உடைந்தது மர்மம்; உறுதிப்படுத்தியது அமெரிக்க எஃப்.பி.ஐ! | American Fbi Confirmed Corona Virus Spread China

இந்த விசாரணை அறிக்கையை அமெரிக்க காங்கிரஸ் கோரவில்லை. ஆனால், அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் தங்கள் சொந்த விசாரணையை நடத்துவதாகவும், கூடுதல் தகவல்களை வெளியிடக்கோரி ஜோ பைடன் அரசு மற்றும் அந்நாட்டு உளவுத்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

எஃப்.பி.ஐயுடன் ஆற்றல் துறையும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதா என்பது குறித்து ஆய்வு செய்யும் விசாரணையில் இணைந்து இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் ஊடகம் குறிப்பிட்டு இருக்கிறது.

வலுவடைந்த மோதல்

கொடூர உயிர் பலிக்கு காரணம் சீனாவே - உடைந்தது மர்மம்; உறுதிப்படுத்தியது அமெரிக்க எஃப்.பி.ஐ! | American Fbi Confirmed Corona Virus Spread China

அந்நாட்டின் ஆற்றல் துறை அதிகளவிலான அறிவியல் நிபுணத்துவம் கொண்டது. அமெரிக்காவில் மேம்பட்ட உயிரியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் இந்த துறை அங்குள்ள தேசிய ஆய்வகங்களை மேற்பார்வையிடும் பணியையும் செய்து வருகிறது. 

ஏற்கனவே அமெரிக்கா - சீனா இடையே நீட்டித்த மோதல் போக்கு கொரோனா பரவலுக்கு பின் மேலும் அதிகரித்தது. அமெரிக்க அரசும் அந்நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து சீனா மீது குற்றம்சாட்டி வந்தார்கள்.

அதேபோல் இந்த ஆய்வில் ஈடுபட வந்த உலக சுகாதார நிறுவனத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை சீனா விதித்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Like This


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம், Jaffna, Markham, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, சிட்னி, Australia

02 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Pontault, France

06 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024