கனடாவை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க செவிலியர்கள்...!

United States of America Canada World
By Shalini Balachandran Feb 27, 2026 07:09 PM GMT
Report

நூற்றுக்கணக்கான அமெரிக்கச் செவிலியர்கள் பாதுகாப்பான பணிச்சூழலைத் தேடி கனடாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மருத்துவத் துறைக்கான நிதிக்குறைப்பு காரணமாக இவ்வாறான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் திகதி மினியாபோலிஸில் (Minneapolis), ட்ரம்பின் புலம்பெயர்தல் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டமொன்று இடம்பெற்றது.

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அமெரிக்க அதிகாரிகள்

இதில் கீழே விழுந்த பெண்ணைக் காப்பாற்ற முயன்ற அலெக்ஸ் ப்ரெட்டி என்ற செவிலியர் அமெரிக்க அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடாவை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க செவிலியர்கள்...! | American Government Nurses Immigrating To Canada

அவரை ஒரு உள்ளூர் பயங்கரவாதி என ட்ரம்ப் நிர்வாகம் முத்திரை குத்த முயன்றதாகத் தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி இருந்தது.

இந்தச் சம்பவம் அமெரிக்க மருத்துவப் பணியாளர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலை விட்டு உடனே வெளியேறுங்கள்...! அமெரிக்கர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

இஸ்ரேலை விட்டு உடனே வெளியேறுங்கள்...! அமெரிக்கர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

ட்ரம்ப் நிர்வாகம்

ஏற்கனவே பொது மருத்துவம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களுக்கான நிதியை ட்ரம்ப் குறைத்துள்ள நிலையில் இந்த வன்முறைச் சம்பவமும் சேர்ந்து செவிலியர்களை வெளியேறத் தூண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க செவிலியர்கள்...! | American Government Nurses Immigrating To Canada

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் சுமார் 1000 அமெரிக்கச் செவிலியர்களுக்குப் பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2028 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் 2.7 இலட்சம் செவிலியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த நாட்டுப் பணியாளர்களே அண்டை நாட்டை நோக்கித் தஞ்சம் புகுவது ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான பெரும் விமர்சனமாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016