சரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் - உருவாகியுள்ள புதிய போட்டிக்களம்
United States of America
By Kiruththikan
அமெரிக்க மேலாதிக்கம் உலகில் சரிந்து வருவதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் அமெரிக்கா உலகில் தனது அதிகாரத்தை இழக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் அமெரிக்க டொலர் உலகத் தரமான நாணயமாக மாறாமல் போக வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய “பிரிக்ஸ் அமைப்பின்” நாடுகள் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் புதிய கரன்சி யூனிட்டை அறிமுகப்படுத்த தயாராகி வரும் பின்னணியில் டொனால்ட் டிரம்ப் இப்படியொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி