அமெரிக்க றீப்பரை விழுத்திய ரஸ்யா! கொதிநிலை அடையும் போர் பதற்றம்
Russo-Ukrainian War
United States of America
Ukraine
Russian Federation
By pavan
உக்ரைன் மீது ரஸ்யா கடந்த வருடம் தனது படையெடுப்பை ஆரம்பித்த பின்னர் ரஷ்ய மற்றும் அமெரிக்க விமானங்கள் நேரடியாக மோதிக்கொண்டன.
இதன் விளைவாக அமெரிக்காவின் விலை உயர்ந்த ரீப்பர் ரக ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஒன்று கருங்கடல் பிராந்திய பரப்பில் ரஷ்ய விமானங்களால் வீழ்த்தப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் இரண்டு நாடுகளுக்கான பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்