ஈரானின் அச்சுறுத்தலால் தவிடுபொடியான அமெரிக்காவின் திட்டம்

United States of America Iran Strait of Hormuz
By Jaso Apr 30, 2026 04:24 PM GMT
Report

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என ஈரான் இன்று (30) அறிவித்துள்ளமையானது ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கான சர்வதேசக் கூட்டணியை உருவாக்குவதற்கான அமெரிக்கத் திட்டங்களைச் சிக்கலாக்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

 ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுடன் தொடங்கிய போர் இரண்டு மாதங்களைக் கடந்தும், முக்கிய கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே உள்ளது.

பொருளாதார வீழ்ச்சிக்கான அபாயங்கள் 

இது உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தடுத்துள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதுடன் பொருளாதார வீழ்ச்சிக்கான அபாயங்கள் குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளன.

ஈரானின் அச்சுறுத்தலால் தவிடுபொடியான அமெரிக்காவின் திட்டம் | Americas Plan Thwarted By Irans Threat

மோதலைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளன, ஏப்ரல் 8 முதல் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை, அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக ஈரான் இன்னும் நீரிணையை தடுத்து வருகிறது.

ட்ரம்பிற்கு அளவு கடந்த ஆசை : ஹோர்முஸ் நீரிணைக்கு தனது பெயரை வைக்க பரிந்துரை

ட்ரம்பிற்கு அளவு கடந்த ஆசை : ஹோர்முஸ் நீரிணைக்கு தனது பெயரை வைக்க பரிந்துரை

ஈரான் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்த திட்டங்கள் 

அணுசக்தி விவகாரங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈரானை மிகவும் நெகிழ்வானதாக மாற்றும் நம்பிக்கையில், ஈரான் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசிப்பதாக கூறப்பட்டது.

ஈரானின் அச்சுறுத்தலால் தவிடுபொடியான அமெரிக்காவின் திட்டம் | Americas Plan Thwarted By Irans Threat

இது எண்ணெய் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஹோர்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம்! ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம்! ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024