ரம்புக்கனை துப்பாக்கிசூடு - சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிவிப்பு(photo)
incident
rambukkana
amnesty-international
By Sumithiran
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் இன்று (19) துப்பாக்கிச் சூடு நடத்தியமை குறித்து கவலையடைவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும், அதிகாரிகள் எப்போதும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தேவைக்கு அதிகமாக பலத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
Sri Lanka: @amnesty is concerned about the disturbing reports emerging of at least one death and more than 10 injured after the police opened fire at protestors in Rambukkana today. The authorities must always exercise restraint and use no more force than is strictly necessary,
— Amnesty International South Asia (@amnestysasia) April 19, 2022

4ம் ஆண்டு நினைவஞ்சலி