அம்பாறை துப்பாக்கிசூடு - சந்தேக நபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு (காணொளி)
police
shooting
court
amparai
By Sumithiran
அம்பாறை திருக்கோவில் பகுதியில் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படும் பிரதான சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் எத்திமலை காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி