அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Aug 09, 2024 11:53 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa), அம்பிளாந்துறை - குருக்கள்மடம் படகுப்பாதையை உடன் சீரமைக்க முன்வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், பிரயாணிகளும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்திற்கும், எழுவாங்கரைப் பிரதேசத்திற்கும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதை பிரதான நீர் வழிப் போக்குவரத்து மார்க்கமாக விளங்குகிறது.

மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் படகுப்பாதை மிக நீண்ட காலமாக சேதமடைந்தை நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழிலாளர் விடயத்தில் தமிழக அரசு அசமந்தப் போக்கு : வடமாகாண கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு

கடற்றொழிலாளர் விடயத்தில் தமிழக அரசு அசமந்தப் போக்கு : வடமாகாண கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு

மக்கள் பாதுகாப்பு

நாளாந்தம் இந்த படகுப்பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மேலங்கிகள் அணியாமலேயே பிரயாணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த படகுப்பாதையின் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ள இரும்புச் சங்கிலிகள் துருப்பிடித்த நிலையில் வெடித்து காணப்படுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற ஐவர் கைது

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற ஐவர் கைது

உடன் நடவடிக்கை 

அத்துடன், பாதையில் இருபக்க தட்டிகளும் பழுதடைந்த நிலையில் அதற்கு மரத்தடிகளால் தற்காலிகமாக பொருத்தப்பட்ட நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியிலும் பயணம் செய்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை | Amplantura Urukkamadam Ferry Route

மேலும், சில வருடங்களுக்கு முன்னர் கின்னியா, குறிஞ்சாங்கேனி படகுப் பாதை விபத்துக்குள்ளானது போன்று இந்த படகு பாதைக்கும் ஏற்படாத்திருக்க உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

எக்ஸ் (x) தளத்தை 10 நாட்களுக்கு முடக்கிய நாடு

எக்ஸ் (x) தளத்தை 10 நாட்களுக்கு முடக்கிய நாடு

சரத் பொன்சேகா பதவி விலகல்

சரத் பொன்சேகா பதவி விலகல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்