கடற்றொழிலாளர் விடயத்தில் தமிழக அரசு அசமந்தப் போக்கு : வடமாகாண கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு

Indian fishermen Mannar Government Of India Sri Lanka Fisherman
By Raghav Aug 09, 2024 10:05 AM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் வருவதை தடுக்க அரசுக்கும், கடற்படைக்கும் அழுத்தத்தை கொடுத்தும் அவர்களின் அத்துமீறிய வருகையை நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறோம் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் பேசி வருகிறோம்.

அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹரின் பெர்ணான்டோ

அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹரின் பெர்ணான்டோ


அத்து மீறிய நடவடிக்கை

நேற்றைய தினம் 4 படகுகளில் 35 இந்திய கடற்றொழிலாளர்கள் மன்னார் தெற்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலாளர் விடயத்தில் தமிழக அரசு அசமந்தப் போக்கு : வடமாகாண கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு | Indian Fishermen In Sri Lankan Waters

நாங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கின்ற கோரிக்கைகளை உதாசீனம் செய்கின்ற வகையில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய நடவடிக்கையும் அதனால் கைதுகளும் இடம்பெறுகின்றன.

இதேவேளை குறித்த கடற்றொழிலாளர்கள் மன்னார் தெற்கு கடற்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியை இந்திய ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

கண்டி நகர எல்லைக்குள் 11 நாட்கள் இறைச்சி மதுபான கடைகள் பூட்டு : வெளியான அறிவிப்பு

கண்டி நகர எல்லைக்குள் 11 நாட்கள் இறைச்சி மதுபான கடைகள் பூட்டு : வெளியான அறிவிப்பு

சட்டவிரோத கடற்றொழில்

கடந்த காலங்களில் அவர்கள் ஏற்றுக்கொண்ட வரலாறு இல்லை. தற்போது அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் மன்னார் கடற்பரப்பினுள் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழில் முறைமையையும், இவ்வாறு உள்நுழைகின்றமையையும் இவர்கள் நிறுத்திக் கொள்வதற்கு நாங்கள் எத்தனையோ நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

அரசிற்கு அழுத்தத்தை கொடுக்கின்றோம். கடற்படைக்கும் அழுத்தத்தை கொடுக்கின்றோம். எனினும் அவர்களின் அத்து மீறிய வருகையை நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். இவ்விடயத்தில் தமிழக அரசு அசமந்த போக்குடன் செயற்படுகின்றது.“ என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்பாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : நேரடி விவாதங்களுக்கு ட்ரம்ப் தயார்

பரபரப்பாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : நேரடி விவாதங்களுக்கு ட்ரம்ப் தயார்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு : வெளியான மகிழ்ச்சித் தகவல்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு : வெளியான மகிழ்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023