கனடாவில் 83 வயது மூதாட்டிக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம் - நம்ப மறுத்த குடும்ப உறவுகள்

Lottery Ontario Canada
By Sumithiran Nov 23, 2022 08:13 PM GMT
Report

கனடாவில் 83 வயதான மூதாட்டி ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் மாபெரும் பரிசுத் தொகையை வென்றெடுத்த போதிலும் அதனை அவரது உறவுகள் நம்ப மறுத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் குறித்த மூதாட்டி 60 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளார். கிழக்கு ஒன்றாரியோவின் வென்கிலிக்ஹில்லைச் சேர்ந்த வெரா பேஜ் என்ற 83 வயதான மூதாட்டியே இவ்வாறு பரிசு தொகையை வென்றெடுத்தவர் ஆவார்.

நம்ப மறுத்த உறவுகள்

கனடாவில் 83 வயது மூதாட்டிக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம் - நம்ப மறுத்த குடும்ப உறவுகள் | An 83 Year Old Woman In Canada Win The Lottery

லொத்தர் சீட்டிழுப்பில் பணப்பரிசு வென்றமை குறித்து குடும்பத்தாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் அதனை நம்பவில்லை என மூதாட்டி தெரிவித்துள்ளார். மகனுக்கும், மருமகளுக்கும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றைய மருமகளிடம் தனது வெற்றி குறித்து கூறிய போது அவர் சிரித்து விட்டு,பேசாமல் உறங்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

நல்லதொரு விடுமுறை பயணம்

கனடாவில் 83 வயது மூதாட்டிக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம் - நம்ப மறுத்த குடும்ப உறவுகள் | An 83 Year Old Woman In Canada Win The Lottery

பரிசுத் தொகையைக் கொண்டு நல்லதொரு விடுமுறை பயணத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், குடும்பத்தினருக்கு பணத்தை பகிர்ந்தளிக்க உள்ளதாகவும் பேஜ் தெரிவித்துள்ளார்.      

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி