நான்கு கிலோ தங்கத்தை கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது
arrested
gold
smuggle
bandaranaike airport
By Sumithiran
கட்டுநாயக்கவிமான நிலையத்தில் இருந்து ரூ .70 மில்லியன் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற விமான நிலைய சுத்திகரிப்பாளர் கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதிப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா கூறுகையில்,
சந்தேகநபர் தங்கத்தை தனது அடி வயிற்றில் மறைத்து விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் பிரிவின் அதிகாரிகள் அவரை கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.