பண்டாரநாயக்க விமான நிலையத்தில் சிக்கப்போகும் குற்றவாளிகள்
Sri Lanka Police
Bandaranaike International Airport
Tiran Alles
By Sumithiran
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இருவரின் வழிகாட்டலின் கீழ்
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி