வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
Jaffna
Ranil Wickremesinghe
Tamil diaspora
By Sumithiran
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்குள் முதலிட முன்வரவேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (04) நடைபெற்ற யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
புலம்பெயர்ந்தவர்களுக்கு அழைப்பு
புதிய பொருளாதார ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் எவர் வேண்டுமானாலும் நாட்டுக்குள் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.
எனவே இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு அதற்கான அழைப்பை விடுப்பதாக தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி