70 சதவீதமாக பணவீக்கம் அதிகரிக்கும்: ஏற்பட போகும் நெருக்கடி! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples IMF Sri Lanka
By Kiruththikan Jul 07, 2022 07:08 AM GMT
Report

மேலும் அதிகரிக்கும் பணவீக்கம்

இலங்கை மத்திய வங்கி தனது கணிப்புகளின்படி குறுகிய காலத்தில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 70 சதவீதமாக அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்த கணிப்புகளின்படி, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பணவீக்கம் கணிசமாகக் குறையக்கூடும் என மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

காரணமான கொள்கை நடவடிக்கைகள்

70 சதவீதமாக பணவீக்கம் அதிகரிக்கும்: ஏற்பட போகும் நெருக்கடி! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் | And Rising Inflation Sri Lanka Dollar

தற்போதைய கொள்கை நடவடிக்கைகளே இதற்கு காரணம் என இலங்கை மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த முன்னறிவிப்புகளில், உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு பற்றிய அனுமானங்களும் உள்ளடங்குவதாக மத்திய வங்கி கூறுகிறது.

இதேவேளை, நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கத்தை பலப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜூன் மாத இறுதியில் கையிருப்பு 1,859 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

70 சதவீதமாக பணவீக்கம் அதிகரிக்கும்: ஏற்பட போகும் நெருக்கடி! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் | And Rising Inflation Sri Lanka Dollar

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் கணிசமான முன்னேற்றம் காணப்படுவதாக மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஜூன் மாத இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1,859 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணப்பட்டதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

70 சதவீதமாக பணவீக்கம் அதிகரிக்கும்: ஏற்பட போகும் நெருக்கடி! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் | And Rising Inflation Sri Lanka Dollar

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023