அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார 4ஆம் நாள் நினைவேந்தல்
Sri Lankan Tamils
Jaffna
By Vanan
2 years ago
தியாக தீபம் அன்னை பூபதியின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி வார 4ஆம் நாள் நினைவேந்தல் இன்று (15) சனிக்கிழமை , பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.
அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் உள்ளிட்ட தமிழர் வாழும் தேசம் எங்கும் இவ்வருடம் நினைவேந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிரை நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்