எரிபொருள் வரிசைகளில் காத்திருப்போருக்கு நிகழும் மோசடி!!
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருப்போருக்கு காவல்துறையினார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர்.
இதன்படி, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருளை பெற்றுத் தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றை மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
