பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Ministry of Education Sri Lanka School Children
By Sathangani Feb 27, 2026 08:35 AM GMT
Report

2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த மாதம்15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபாய் பெறுமதியான பாதணி வவுச்சர்கள்  வழங்கப்பட்டுள்ளன.

உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு

உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு

செல்லுபடியாகும் காலம்

குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் நாளையுடன் (28) நிறைவடையவிருந்த நிலையிலேயே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Announcement Footwear Vouchers For School Students

அரச பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டம்  ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வரை நடைபெற்ற நிலையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தையில் பாரிய விபத்து : 3 மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து

ஓமந்தையில் பாரிய விபத்து : 3 மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மோசடி: CID யில் முறைப்பாடு

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மோசடி: CID யில் முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016