தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மோசடி: CID யில் முறைப்பாடு

CID - Sri Lanka Police Crime NPP Government
By Thulsi Feb 27, 2026 09:41 AM GMT
Report

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் நாட்டிற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டு உள்ளது.

சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விசாரணை 

தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் அதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விசாரணை நடத்துமாறு கோரி அந்த குழு இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மோசடி: CID யில் முறைப்பாடு | Coal Found To Be Of Low Quality Complaint To Cid

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அன்றைய ஜனாதிபதி அதில் தலையிடாதது போன்று, தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளிலும் தற்போதைய ஜனாதிபதி தலையிடமாட்டார் என தாம் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.  

மட்டக்களப்பை உலுக்கும் காட்டுயானைகள்! அதிகரிக்கும் உயிர் பலிகள்

மட்டக்களப்பை உலுக்கும் காட்டுயானைகள்! அதிகரிக்கும் உயிர் பலிகள்

யாழில் மாடுகளை கடத்திய நபர் அதிரடி கைது

யாழில் மாடுகளை கடத்திய நபர் அதிரடி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016