யாழ். போதனா வைத்தியசாலையில் பொறுப்பேற்காத சடலம் - விடுக்கப்பட்ட கோரிக்கை

Jaffna Sri Lanka Jaffna Teaching Hospital
By Thulsi Nov 06, 2024 02:06 AM GMT
Report

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தைப் பொறுப்பேற்குமாறு உறவினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் விடுத்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தர்மலிங்கம் வசந்தராஜன் (வயது 60) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண வங்கியொன்றில் பிரித்தானிய நாணயத்தை மாற்ற சென்றவருக்கு ஏற்பட்ட நிலை

யாழ்ப்பாண வங்கியொன்றில் பிரித்தானிய நாணயத்தை மாற்ற சென்றவருக்கு ஏற்பட்ட நிலை

யாழ். போதனா வைத்தியசாலை

இதுவரை அவரது சடலத்தை யாரும் அடையாளம் காட்டிப் பொறுப்பேற்காததால் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் பொறுப்பேற்காத சடலம் - விடுக்கப்பட்ட கோரிக்கை | Announcement From Jaffna Teaching Hospital

உறவினர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்குமாறு யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கோரியுள்ளார். 

பெண் வேட்பாளர் மீது சற்றுமுன்னர் கொலைவெறித்தாக்குதல்: தமிழரசுக் கட்சி அடாவடி!!

பெண் வேட்பாளர் மீது சற்றுமுன்னர் கொலைவெறித்தாக்குதல்: தமிழரசுக் கட்சி அடாவடி!!

கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016