சட்டத்தரணியின் படுகொலை! ஆளும் கட்சி சட்டத்தரணிகள் வெளியிட்ட அறிவிப்பு

Sri Lankan Peoples Law and Order National People's Power - NPP
By Dilakshan Feb 16, 2026 07:31 AM GMT
Report

ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய சட்டத்தரணிகள், சட்டத்தரணி புத்திக மல்லவாராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளனர்.

பெப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பெப்ரவரி 13 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மல்லவாராச்சி மற்றும் அவரது மனைவியின் மரணம் தொடர்பாக ஆழ்ந்த இரங்கலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை “மிகவும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தாக்குதல்” என விவரித்த சட்டத்தரணிகள், இது கடந்த காலத்தில் உருவானதாக கூறப்படும் “பரா-ஸ்டேட்” எனப்படும் வன்முறை கலாச்சாரத்தின் மீதமுள்ள தாக்கங்களை உடைத்தெரிய வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது என கூறியுள்ளனர்.

மூன்று வயது சிறுமியின் மரணம்! தாயார் தொடர்பில் காவல்துறையின் அதிர்ச்சி அறிக்கை

மூன்று வயது சிறுமியின் மரணம்! தாயார் தொடர்பில் காவல்துறையின் அதிர்ச்சி அறிக்கை


சட்டத்தின் ஆட்சி

அத்தோடு, இந்த வகை வன்முறைகளின் இலக்கு பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் அல்லது சட்டத்தரணிகள் என மாறுபடக்கூடும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணியின் படுகொலை! ஆளும் கட்சி சட்டத்தரணிகள் வெளியிட்ட அறிவிப்பு | Announcement Issued By Ruling Party Lawyers

மேலும், விசாரணைகளை விரைவுபடுத்தி, இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அதிகாரிகளிடம் ஆளுங்கட்சி சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

இந்நிலையில், அனைத்து குடிமக்களின் கண்ணியமும் பாதுகாப்பும் காக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் - கஜேந்திரகுமார் எம்.பி

திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் - கஜேந்திரகுமார் எம்.பி

தனியார் விமான சேவையை பலப்படுத்தும் தொழிலதிபரின் முடிவு! புதிய உலக்குவானூர்தி கொள்வனவு

தனியார் விமான சேவையை பலப்படுத்தும் தொழிலதிபரின் முடிவு! புதிய உலக்குவானூர்தி கொள்வனவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026