கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான அறிவிப்பு
colombo
people
power cut
By Sumithiran
இதுநாள்வரை மின்வெட்டை கண்டிராத கொழும்பு வாழ் மக்களும் நாளை முதல் மின் துண்டிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.
இதன்படி கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் நாளை (24) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின் துண்டிக்கபப்டும் நேரம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்