மேலும் 45 பேரை பலியெடுத்தது கொரோனா
srilanka
corona
death
By Jaso
நாட்டில் நேற்றையதினம் (24) 45 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,099 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி