மேலும் 94 பேரை பலியெடுத்தது கொரோனா
corona
death
increase
By Sumithiran
நேற்றைய தினம் (07) நாட்டில் மேலும் 94 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,111 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இன்று மேலும் 2,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 329,994 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி