ரணிலுக்கு நீங்கிய மற்றுமொரு சிக்கல் - நழுவினார் மகிந்த
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Cabinet
By Vanan
யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமியுங்கள் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
புதிய அமைச்சரவை நியமனம்
அதில் இருவரும் தற்போதைய அரசியல், பொருளாதார விடயங்கள் பற்றி பேசியுள்ளனர். அப்போது புதிய அமைச்சரவை நியமனம் பற்றியும் பேசப்பட்டது.
புதிய அமைச்சரவை நியமனம் பற்றி நான் எதுவும் பேச மாட்டேன். தலையிடவும் மாட்டேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் நியமியுங்கள் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
கடந்த அமைச்சரவை மாற்றங்களின் போது பொதுஜன பெரமுனவின் அழுத்தம் ரணிலுக்கு சிக்கலாக இருந்து வந்த நிலையில், மகிந்த ராஜபக்சவின் இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்