போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக முன்வரும் சட்டத்தரணிகள்! டிரான் அலஸ் குற்றச்சாட்டு

Police spokesman Tiran Alles Sri Lanka Sri Lanka Police Investigation
By pavan Dec 19, 2023 04:08 AM GMT
Report

பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் தற்போது கைது செய்யப்படும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக முன்னிலையாவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வழக்குகளுக்கு முன்னிலையாவதன் மூலம் குறித்த சட்டத்தரணிகள் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

வெளிநாடொன்றில் இலங்கை வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

வெளிநாடொன்றில் இலங்கை வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

 2,121 நபர்கள் கைது

காவல்துறையினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 2 ஆயிரத்து 121 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக முன்வரும் சட்டத்தரணிகள்! டிரான் அலஸ் குற்றச்சாட்டு | Answer Police Drug Use New Market

இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலி முகத்திடல் போராட்டங்கள் காரணமாக போதைப்பொருள் தொடர்பான விடயங்களில் அதிக கவனம் செலுத்த முடியாதிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை, இலங்கையில் போதைப்பொருள் பாவனையை அதிகரித்ததுடன், விநியோகத்தையும் பாரியளவில் அதிகரித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு

முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு

சட்டத்தரணிகள்

இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைக்கு தற்போது பல சட்டத்தரணிகள் முன்னிலையாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக முன்வரும் சட்டத்தரணிகள்! டிரான் அலஸ் குற்றச்சாட்டு | Answer Police Drug Use New Market

எனினும், பதில் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை குறித்த தரப்பினர் எதிர்த்திருந்தாக டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் மக்களுக்காக குரல் கொடுப்பதாக தெரிவிக்கும் சட்டத்தரணிகளே, இவ்வாறாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025