அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள்

Tamil Cinema Jaffna Sri Lankan Peoples
By Dhilak Mar 05, 2025 10:42 AM GMT
Report

ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக.இரமணா வழங்கும் அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று (05) இந்த வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

இலங்கை திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த முழுநீள திரைப்படமாக இந்த திரைப்படம் அமையவுள்ளது.

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் : விடுக்கப்படும் கடும் எச்சரிக்கை

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் : விடுக்கப்படும் கடும் எச்சரிக்கை

படப்பிடிப்பு ஆரம்பம் 

இந்த நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களை உள்ளடக்கி இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிற நிலையில், நிகழ்வில் அவர்களும்அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள் | Anthony Movie S Initial Shooting And Worship

பின்னர் சம்பிரதாயபூர்வமாக படப்பிடிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.

கலந்துக் கொண்ட பிரபலங்கள்

இதில் லங்காசிறி, ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனும் கலந்துகொண்டார்.

அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள் | Anthony Movie S Initial Shooting And Worship

மேலும், தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி, ஏனைய நடிகர்கள், திரைப்படம் சார்ந்து பணியாற்றும் ஏனையோர் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த புலம்பெயர் தமிழர்களும் இதில் கலந்துகொண்டனர்.

வடக்கின் இரு மாவட்டங்களில் நிலவும் பாரிய குறைப்பாடு: சுட்டிக்காட்டும் செல்வம் எம்.பி

வடக்கின் இரு மாவட்டங்களில் நிலவும் பாரிய குறைப்பாடு: சுட்டிக்காட்டும் செல்வம் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022