QR ஐ அன்று விமர்சித்த அநுர தரப்பிடம் இன்று அதே QR! அரசாங்கமே ஆனாலும் கர்மா தாக்கும்!

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Janatha Vimukthi Peramuna Middle East National Fuel Pass
By Independent Writer Mar 16, 2026 11:52 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

2022 ஆம் ஆண்டில் தாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கேலியும் விமர்சனமும் செய்த அதே QR எரிபொருள் விநியோக முறையை 4 வருடங்கள் ஆகமுன்னரே தாமும் கையில் எடுக்கவேண்டிவரும் என ஜே.வி.பி மேற்பார்த்த மாலிமாவக்காரர்கள் நினைத்திருக்க முடியாது.

ஆனால் இப்போது அந்த நிலைவந்து இந்த முறை காலவரையின்றி தொடரும் என அரசதரப்பு முனகிக்கொள்ளும் நிலையானது ஈயத்தைப்பார்த்து பித்தளை ஈயென இளித்ததாம் என்ற கதையையும் சற்று நினைவூட்டுகிறது.

அன்றைய ரணில் ஆட்சியில் அப்போதைய எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர 2022 ஓகஸ்டில் அறிமுகப்படுத்திய இந்த QR பங்கீட்டு முறை 2023 செப்டெம்பர் வரை நடைமுறையில் இருந்தது.

அப்போது தாம் கடுமையாக விமர்சித்த அதே முறையை அரசாங்கம் என்ற வகையில் ஜே.வி.பி மேற்பார்த்த மாலிமாவக்காரர்கள் செயற்படுத்துவது ஒருவகையில் அவர்களுக்கும் அரசியல் கர்மா தான்.

நாட்டில் இவ்வாறான பங்கீட்டுமுறை வராது என நேற்றுமுன்தினம் வரை சொல்லிய அரசாங்கம் இலங்கையர்கள் நேற்றுக்காலை கண்விழிக்கும் வேளையில் திடுதிப்பென இந்த விநியோக முறை நடைமுறைக்கு வந்துவிட்டதாக தெரிவித்தது.

இது அவசரகோலத்தில் அள்ளித்தெளிப்பாக மாறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகளை உருவாகத் தொடங்கிய நிலையில் மத்திய கிழக்கின் ஹோர்மூஸ் நீரிணை சிக்கல் அமெரிக்க அரசதலைவருக்கு பெரும் முள்சிக்கிய விக்கலாக மாறிய பின்னணியில் உள்ளூர் முதல் உலக நிலவரங்களை தாங்கி வருகிறது செய்திவீச்சு….

மக்களுக்கு எச்சரிக்கை: எரிபொருள் QR குறியீட்டைப் பெற போலி வலைத்தளம்

மக்களுக்கு எச்சரிக்கை: எரிபொருள் QR குறியீட்டைப் பெற போலி வலைத்தளம்

தனியார் பேருந்துகள் இயங்குவது 50 வீதமாகக் குறையும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தனியார் பேருந்துகள் இயங்குவது 50 வீதமாகக் குறையும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிபொருள் விநியோகம் : விவசாயிகளுக்கு விசேட சலுகை

எரிபொருள் விநியோகம் : விவசாயிகளுக்கு விசேட சலுகை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்