திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அநுர அரசு நடவடிக்கை! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples
By Harrish Nov 07, 2024 12:20 PM GMT
Report

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ள விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று(07.11.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரிசி மற்றும் நெல் இருப்பு குறித்து அநுரவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

அரிசி மற்றும் நெல் இருப்பு குறித்து அநுரவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

வர்த்தமானி அறிவித்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில், “திரிபோஷா நிறுவனம் குறித்து புதிய அரசாங்கமானது ஆட்சிக்கு வந்து முதலாவதாக வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாகவே நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அநுர அரசு நடவடிக்கை! முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Anura Government Close Down Thriposha Limited

இதனை திடீரென வெளியிட்ட ஒரு வர்த்தமானி அறிவித்தலாக கருதிவிட முடியாது.

2024 செப்டம்பர் 27 ஆம் திகதியிடப்பட இந்த வர்த்தமானியில், குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு இணங்க வரையறுக்கப்பட்ட திரிபோஷா நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திரிபோஷா திட்டம்

திரிபோஷா என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான போஷாக்கு திட்டம் என்றால் அது மிகையாகாது. திரிபோஷா திட்டத்தை இல்லாமல் செய்ய கடந்த காலத்திலிருந்து பலர் முயற்சி செய்து வருகிறார்கள். 

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அநுர அரசு நடவடிக்கை! முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Anura Government Close Down Thriposha Limited

எனவே, இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு பிழையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

நானாட்டான் மேய்ச்சல் தரை விவகாரம் : கால்நடை வளர்ப்பாளர்கள் விசனம்

நானாட்டான் மேய்ச்சல் தரை விவகாரம் : கால்நடை வளர்ப்பாளர்கள் விசனம்

கிளப் வசந்தவின் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிளப் வசந்தவின் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024