அனுரமேனியா தமிழ் ஓதுவார்களின் PSTA மறதி!

Sri Lankan Peoples Sri Lanka Prevention of Terrorism Act NPP Government
By Dilakshan Feb 18, 2026 11:35 AM GMT
Report

இலங்கையின் உள்ளூர் களத்தில் தனது ஜே.வி.பி சகபாடிகளுடன் இணைந்து ஜேவிபி பொதிவு சிமார்ட் மூளைகளின் நுண்ணறிவை கசக்கிப் பிழிந்து புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்கியுள்ளது அனுர அரசாங்கம்.

இவ்வாறு ஜேவிபிபொதிவு சிமார்ட்மூளைகளின் நுண்ணறிவு பிரயோகம் உள்ள நிலையில் சிறிலங்கா அரச தலைவர் அனுர நாளை இந்திய தலைநகர் டெல்லியில் வைத்து AI அல்லது Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தாக்கத்தை அலசி உரை வழங்கவுள்ளார்.

ஐதேக காலத்தில் தமது ஜேவிபியையும் பதம் PTA (Prevention of Terrorism Act ) எனப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் அதிக வலுச்சட்டத்தை கொண்டுவர பிரியப்படுவது அம்பலமாகியுள்ளது.

அனுர அரசாங்கம் தற்போது PSTA (Protection of the State from Terrorism Act -பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் ) என்ற பெயரில் உருவாக்கும் சட்டம் பழைய சட்டத்தை விடவும் அதிக அடக்குமுறைகளைக் கொண்டிருப்பதாக சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் எச்சரிக்கத்தலைப்பட்டாலும் அனுரமேனியா தமிழ் ஓதுவார்களும் ஊதுகுழல்களும் இந்த விடயத்தில் கப்சிப்பென இருக்கிறார்கள்.

அனுரதரப்பு புதிசு கண்ணா புதிசு விளிப்புடன் கொண்டுவரவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து சிங்களத்தின் சில புத்திஜீவிகள் எச்சரிக்கைளை விடுத்துள்ள நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு…

யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

பிரஜா சக்தி குழு மக்களால் துரத்தப்படும் : வேலணை பிரதேச சபையில் தீர்மானம்

பிரஜா சக்தி குழு மக்களால் துரத்தப்படும் : வேலணை பிரதேச சபையில் தீர்மானம்

இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம் : அமைச்சர் பிமல் பெருமிதம்

இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம் : அமைச்சர் பிமல் பெருமிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023