ஈரானின் திடீர் தாக்குதல்கள்! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

SriLankan Airlines Sri Lankan Peoples Middle East
By Dhilak Jul 15, 2026 06:55 AM GMT
Report

மத்திய கிழக்கில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் பதற்றநிலை காரணமாக வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, குவைத் மற்றும் தம்மாம் நோக்கிச் சென்ற இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தரையிறக்க முடியாமல் போனதை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குவைத் வானில் வட்டமிடத்த நிலையில், இரண்டு விமானங்களும் இன்று காலை மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளன.

வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படும் கொடுப்பனவு!

வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படும் கொடுப்பனவு!

ஈரான் நடத்திய தாக்குதல்

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியொருவர், நேற்று மாலை 5:10 மணிக்கு குவைத் நோக்கிப் புறப்பட்ட UL229 மற்றும் மாலை 6:36 மணிக்கு தம்மாம் நோக்கிப் புறப்பட்ட UL253 ஆகிய இரண்டு எயர்பஸ் A321neo ரக விமானங்கள் இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் திடீர் தாக்குதல்கள்! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு | Srilankan Airlines Flights Circled Kuwait Sky

இவ்விமானங்கள் மத்திய கிழக்கு வான்பரப்பை நெருங்கிய வேளையில், ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகக் குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளிகளைத் தற்காலிகமாக மூடியுள்ளன.

இதனால் உடனடியாகத் தங்கள் இலக்குகளை நோக்கிப் பயணிக்க முடியாத இரு விமானங்களும், பாதிக்கப்பட்ட வான்பகுதிக்கு அருகே சுமார் ஒரு மணி நேரமும் 10 நிமிடங்களும் வானில் வட்டமடித்துக் காத்திருந்துள்ளன.

தற்காலிக வான்வெளி மூடல் 

பின்னர் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, விமானிகள் இரு விமானங்களையும் பாதுகாப்பாக அந்தந்த நாடுகளின் சேருமிடங்களில் தரையிறக்கியுள்ளனர்.

ஈரானின் திடீர் தாக்குதல்கள்! சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு | Srilankan Airlines Flights Circled Kuwait Sky

இந்தத் தற்காலிக வான்வெளி மூடலால் மேலும் பல சர்வதேச விமானங்களும் வானில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, தத்தமது சேருமிடங்களைச் சென்றடைந்த அந்த இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களும் இன்று (15) காலை மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள்

யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள்

சில அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை - அரசின் நடவடிக்கை

சில அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை - அரசின் நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026