சில அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை - அரசின் நடவடிக்கை

Government Employee Government Of Sri Lanka Election
By Thulsi Jul 15, 2026 06:10 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படும் அரச அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும், அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்கு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பிடியாணையில் இருந்து தப்பித்து நாட்டிற்குள் கஞ்சிபானி நடத்தும் மாஃபியா திட்டம்

சர்வதேச பிடியாணையில் இருந்து தப்பித்து நாட்டிற்குள் கஞ்சிபானி நடத்தும் மாஃபியா திட்டம்

சம்பளமற்ற விடுமுறை

அதற்கமைய, நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 உப பிரிவைத் திருத்தி வெளியிடப்பட்ட 2021 ஜூன் 25ஆம் திகதியிட்ட 12/2021 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கையை மேலும் திருத்தி புதிய விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சில அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை - அரசின் நடவடிக்கை | Grant Leave Without Pay To Government Employees

2026 ஜூன் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தில் 2:3:4:1 என்ற புதிய உப பிரிவொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த புதிய விதியின்படி, உள்ளூராட்சி மன்றமொன்றின் பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும் அதிகாரி ஒருவருக்கு, முன்னர் இருந்தவாறு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள அல்லது தனது விருப்பத்திற்கமைய அந்தப் பதவிக் காலத்திற்குள் சம்பளமற்ற விடுமுறையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தத் திருத்தமானது அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள்

யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள்

பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்த ஆளுநர்

பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்த ஆளுநர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026