ஊழல்வாதிகளின் தூக்கத்தைக் கெடுத்த அநுரவின் அறிவிப்பு...! மே தின உரையால் அச்சத்தில் தலைமைகள்

Anura Kumara Dissanayaka May Day Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran May 02, 2026 03:37 AM GMT
Report

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நேற்றைய (01-04-2026) மே தின உரைகள் என்பது வெறும் சம்பிரதாயப் பேச்சு அல்லாமல் அது கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நிலவி வந்த தண்டனை விடுப்பு கலாச்சாரத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகின்றது.

ஊழல் விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன என்ற அவரின் அறிவிப்பு, சட்ட ரீதியான அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன என்பதற்கான வலுவான சமிக்ஞைகளை எடுத்துக்காட்டியுள்ளது.

அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை ஜனாதிபதியின் நேற்றைய உரைகள் எடுத்துக்காட்டியிருந்தன.

தொடர்ச்சியாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுப்பதோடு அரசாங்கத்திற்குள் இருக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில், ஜனாதிபதி உரைகளின் சாராம்சம், அவர் வெளியிட்ட அறிவிப்புகள், தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் புதிய திருப்பம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் புதிய திருப்பம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஒரு மணிக்குப் பின்னர் நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...!

ஒரு மணிக்குப் பின்னர் நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...!

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள்...! ஏற்படபோகும் விளைவுகள்

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள்...! ஏற்படபோகும் விளைவுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்