அதிபர் தேர்தலுக்கு முன் சுமந்திரனுக்கு அழைப்பெடுத்த அனுர..! பேசப்பட்ட முக்கிய விடயம்
Anura Kumara Dissanayaka
M A Sumanthiran
Sri Lankan political crisis
By Kiruththikan
புதிய பிரதமர்
நாடாளுமன்ற அதிபர் தேர்தலுக்கு முன் அனுர குமார திசாநாயக்க அழைப்பெடுத்ததாகவும், தனக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தனக்கு வாக்களிப்பதன் மூலம் ரணிலுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து விடும் என அனுர கணித்திருக்க கூடும் என்றும் சுட்டிகாட்டினர்.
மேலும், தன்னை புதிய பிரதமராக முன்மொழிய அனுர குமார திசாநாயக்க அனுமதி கேட்டதாகவும் தான் அதை மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்ட ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சி
