லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட தென்னாபிரிக்க வீரர்

West Indies cricket team South Africa National Cricket Team Zimbabwe national cricket team
By Sumithiran Jul 07, 2025 08:50 PM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்ிந்திய தீவுகள் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாராவின் 400 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தும் அதை நழுவவிட்டுள்ளார் தென்னாபிரிக்க அணித் தலைவர் வியான் முல்டர்.

 சிம்பாப்வே அணிக்கு எதிராக புலாவாயோவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நழுவ விட்டவர் ஆனார்.

  எனினும் வியான் முல்டர் 367 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் (367*) எடுத்து, தென்னாபிரிக்க வீரர் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இனிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

தென்னாபிரிக்க வீரர்களில் முதலிடம்

 ஹஷிம் அம்லாவின் 311* ஓட்டங்கள் சாதனையை முறியடித்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இனிங்ஸில் அணித் தலைவராக அதிகபட்ச ஓட்டங்கள் (367*) எடுத்தவர் என்ற உலக சாதனையை நிலைநாட்டினார். நியூசிலாந்தின் கிரஹாம் டவுலிங்கின் 239 ஓட்டங்கள் (1968) சாதனை இதனூடாக அவர் முறியடித்துள்ளார்.

லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட தென்னாபிரிக்க வீரர் | South Africa Mulder Not To Chase Lara S Record

  முல்டர் தனது 21ஆவது டெஸ்ட் போட்டியில், முதல் முறையாக தென்னாபிரிக்க அணியை வழிநடத்தி, இந்த வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

  அவர் 297 பந்துகளில் முச்சதம் (triple century) எட்டினார், இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது வேகமான முச்சதமாகும் (வீரேந்தர் சேவாக்கின் 278 பந்துகள், 2008).

முறியடிக்கப்படாத லாராவின் சாதனை

எவ்வாறாயினும், முல்டர் பிரையன் லாராவின் 400* ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்க அணி 636/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதன்போது, முல்டர் 367* ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட தென்னாபிரிக்க வீரர் | South Africa Mulder Not To Chase Lara S Record

 லாராவின் 400* ஓட்டங்கள் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தனிநபர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக உள்ள நிலையில், இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி