வெளிநாடுகளின் உதவியை நாடும் அநுர : எதிர்க்கட்சி எம்.பி ஆதரவு

Gampaha SJB Anura Kumara Dissanayaka Harshana Rajakaruna China
By Jaso Jan 18, 2025 10:21 AM GMT
Report

 இலங்கையை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்வதற்காக வெளிநாடுகளின் உதவியை நாடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை(anura kumara dissanayake) எதிர்க்கட்சி என்ற முறையில் தான் ஆதரிப்பதாகவும், ஜனாதிபதியின் சீனப் (china)பயணம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பகா(gampaha) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna.) தெரிவித்தார்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அநுர குமார திசாநாயக்க சீனாவிற்கு விஜயம்

"ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி நம்பும் அணிசேரா அணுகுமுறையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பின்பற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வெளிநாடுகளின் உதவியை நாடும் அநுர : எதிர்க்கட்சி எம்.பி ஆதரவு | Anura Seeking Foreign Assistance Support Sjb Mp

மேலும், இலங்கையை(sri lanka) வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்ல ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இப்போது வெளிநாடுகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.

எதிர்க்கட்சியாக, நாங்கள் அதை ஆதரிக்கிறோம். "ஜனாதிபதியின் திட்டத்திலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என தெரிவித்தார்.  

அநுர ஆட்சியிலும் தொடரும் காணி அபகரிப்பு : சாணக்கியன் காட்டம்

அநுர ஆட்சியிலும் தொடரும் காணி அபகரிப்பு : சாணக்கியன் காட்டம்

மகிந்த முன்பே வகுத்திருந்த திட்டம்: தாமதமாக நிறைவேற்றிய அநுர

மகிந்த முன்பே வகுத்திருந்த திட்டம்: தாமதமாக நிறைவேற்றிய அநுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026