அனுர - சுமந்திரன் கிழக்கில் இன்று சடுதி டீல் : அர்ச்சுனா உண்மையில் கொமடியன் தானா..!

Anura Kumara Dissanayaka M A Sumanthiran Ramanathan Archchuna
By Jaso May 20, 2026 04:05 PM GMT
Report

சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனுர தரப்பு என்னதான் அர்ச்சுனாவை ஒரு நகைச்சுவை பாத்திரம் ஆகிய கொமெடியனாக குறிப்பிட்டாலும் தமிழர்களின் அரசியல்பரப்பை மலினப்படுத்தும் இவ்வாறான புறொக்சி கொமடியன் பாத்திரங்கள் இருப்பது ஆட்சித்தரப்புக்கு உள்ளுர மகிழ்வையே கொடுக்கும்.

வெளியுறவு அமைச்சர் விஜிதஹேரத் நேற்று அர்ச்சுனாவை ஒரு கொமெடியனாக குறிப்பிட்டாலும் அவரது கபினெற் தமிழ்சகாவும் அமைச்சருமான சந்திரசேகரன் அதே கொமடியனின் இடுப்பில் கிள்ளி கேலிசெய்யும் உறவுகள் எல்லாம் காணொளிகளில் உள்ளன

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு பொதுநூலக திறப்பு விழா இடம்பெற்றபோது அரசதலைவர் அனுரவின் கோரிக்கையில் சுமந்திரன் நூலகத்தின் நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்தநகர்வு கிழக்கில் இடம்பெற தமிழக முதல்வர் விஜய் ஒரு முறை யாழ்ப்பாணத்துக்கு வந்து இவர்தான் உங்களுக்கு இனி முதல்வர் என தன்னை நோக்கி கைகாட்டினால் வடமாகாணத்தின் முதல்வர் யானே! என்ற அர்ச்சுனாவின் எக்காளம் வடக்கை மையப்படுத்தி வந்தது.

இது தமிழர்களுக்கு நிச்சயமாக கொமடியோ அல்லது நகைச்சுவையோ இல்லை வேண்டுமானால் ஒரு துன்பியல் நகைச்சுவையாக மட்டும் இருக்கலாம். தனது விஜய் சந்திப்பு மிசன் தோல்வியடைந்த கையுடன் நேற்று நாடுதிரும்பிய இந்த எம்.பி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோது இன்னும் மூன்று மாத காலத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் துறக்கவுள்ளதாக அறிவித்த விடயத்துக்கு Quo Warranto உட்பட சில காரணகாரியங்கள் உள்ள நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு....    

பிள்ளையானை சிறையில் சென்று சந்தித்த மகிந்த - கோட்டாபய! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் பகீர் திருப்பம்

பிள்ளையானை சிறையில் சென்று சந்தித்த மகிந்த - கோட்டாபய! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் பகீர் திருப்பம்

பாலியல் தொழிலாளியின் வாக்குமூலத்தின்படி தேரர் கைதாம் : கதை விடுகிறார் திலும் அமுனுகம

பாலியல் தொழிலாளியின் வாக்குமூலத்தின்படி தேரர் கைதாம் : கதை விடுகிறார் திலும் அமுனுகம

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026