லண்டன் செல்லவுள்ள அனுர! புலம்பெயர்ந்தோரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்

London Anura Kumara Dissanayaka United Kingdom Janatha Vimukthi Peramuna Tamil diaspora
By Eunice Ruth Jun 12, 2024 05:53 PM GMT
Report

வட மாகாணத்துக்கான பயணத்தை தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayake) நாளைய தினம் லண்டனுக்கு (London) பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எதிர்வரும் 15 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள கூட்டமொன்றில் உரையாற்றுவதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள தேர்தல்களை முதன்மையாக கொண்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

வட மாகணத்துக்கு பயணம்

இதற்கமைய, நேற்றைய தினம் வட மாகணத்துக்கு பயணம் செய்திருந்த அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.

லண்டன் செல்லவுள்ள அனுர! புலம்பெயர்ந்தோரையும் சந்திக்கவுள்ளதாக தகவல் | Anura To London Britain Participate Diaspora Event

சர்வதேச தரப்பினரை சந்தித்த அலி சப்ரி! இலங்கையுடனான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு

சர்வதேச தரப்பினரை சந்தித்த அலி சப்ரி! இலங்கையுடனான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு

இந்த பின்னணியில், நாளைய தினம் அவர் லண்டனுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், பிரித்தானியாவின் (United Kingdom) சில முக்கிய அரசியல் பிரமுகர்களையும் இந்த பயணத்தின் போது அனுரகுமார திஸாநாயக்க சந்தித்து பேச்சுக்களை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.     

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசேட விசாரணை குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசேட விசாரணை குழு நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026