ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்!

iPhone Chat GPT Artificial Intelligence Open AI
By Aadhithya Jun 11, 2024 01:00 PM GMT
Report

 அமெரிக்காவின் (America) ஆப்பிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் (Developers Conference), ஆப்பிளின் அடுத்த ஐபோன் (Apple iPhone) தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, திறந்த செயற்கை நுண்ணறிவின் (Open AI) பிரபலமான “சட்ஜிபிடி“ (Chat GPT) செயற்கை நுண்ணறிவு செயலியை ஐபோன் கையடக்க தொலைபேசிகளில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் சாதனங்களின் பாவனைக்கு தடை: எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு

ஆப்பிள் சாதனங்களின் பாவனைக்கு தடை: எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு

விற்பனை அதிகரிப்பு

அதேபோல், குரல் மூலம் செயற்படுத்தக்கூடிய “சிறி” (Siri) செயலி ஊடாக ஆப்பிள் கையடக்க தொலைபேசிகளின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு பதிலளிக்க முடியும் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் (Tim Cook) தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! | Apple Iphone Now With Chat Gpt Ai

அந்தவகையில், ஆப்பிள் இந்த வழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்போது, ​​​​ஐபோன் கையடக்க தொலைபேசியின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நட்சத்திரம் வெடித்து சிதறுவதை வெறும் கண்களால் பார்க்கலாம் : விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்

நட்சத்திரம் வெடித்து சிதறுவதை வெறும் கண்களால் பார்க்கலாம் : விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: சிறிலங்கா அரசுக்கு பாராட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: சிறிலங்கா அரசுக்கு பாராட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026