முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவம் வெளியீடு
Ministry of Education
Sri Lankan Peoples
By Vanan
2023ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்களை ஜுலை 16ஆம் திகதிக்கு முன்னர் பதிவு தபாலில் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.



