வடக்கு மாகாண சபையில் சிங்கள ஊழியர்கள் விரைவில் - வலுக்கும் எதிர்ப்பு!

Northern Provincial Council Sri Lanka Government Of Sri Lanka Northern Province of Sri Lanka
By Pakirathan Feb 26, 2023 08:36 AM GMT
Report

வடக்கு மாகாண சபையில் உள்ள சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு சிங்கள ஊழியர்களை நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

முன்னாள் அதிபர் கோட்டாபயவின் காலத்தில் ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டவர்களில் 100 பேர் வடக்கு மாகாண சபைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வடக்கு மாகாண சபையில் சிற்றூழியர், தகைசார் பணியாளர் உட்பட சுமார் 1200 வெற்றிடங்கள் இன்னும் காணப்படுகின்றன.

தென்பகுதி ஊழியர்கள்

வடக்கு மாகாண சபையில் சிங்கள ஊழியர்கள் விரைவில் - வலுக்கும் எதிர்ப்பு! | Appointment Of Sinhala Staff In Northen Province

குறித்த ஊழியர் வெற்றிடங்களுக்கு ஏனைய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்து 1100 பேரை நியமிக்குமாறு வடக்கு மாகாண சபையால் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நியமிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றி உள்ளநிலையில் தென்பகுதி ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்