ஏப்ரல் 11, 12 அரச விடுமுறை தினங்களாக அறிவிப்பு
By Vanan
அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறை தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 11, 12ஆகிய திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி