பெண் வேட்பாளரை அவமதித்த வைத்தியர் அருச்சுனா : வலுக்கும் கண்டனம்

Jaffna Doctors General Election 2024
By Jaso Oct 21, 2024 12:00 AM GMT
Report

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு கட்சியின் பெண் வேட்பாளரின் துண்டறிக்கையை கைதுடைத்து அருவருக்கத்தக்க செயலை மருத்துவர் இரா. அருச்சுனா செய்துள்ளார்.

குறித்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் சக வேட்பாளரான வரதராஜன் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வரவேண்டும் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் 50% வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண்களுக்கான உரிமைக் குரல்கள் அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகின்ற இக்காலத்தில்

தேர்தலில் தோல்வியடைந்தாலும் சுமந்திரனுக்கு ஆசனம் உறுதி: தவராசா வெளிப்படை

தேர்தலில் தோல்வியடைந்தாலும் சுமந்திரனுக்கு ஆசனம் உறுதி: தவராசா வெளிப்படை

காணொளி காட்சி

தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளராக போட்டியிடுகின்ற மிதிலைச்செல்வி அக்கா தனது தேர்தல் பரப்புரையின் போது வைத்திய கலாநிதி அருச்சுனாவிற்கு வழங்கிய தேர்தல் கால துண்டு பிரசுரத்தினை அவர் தனது திருவாயினையும் தன்னுடைய சாப்பாட்டு கோப்பையினையும் துடைக்கின்ற காணொளி காட்சியினை அவரே தன்னுடைய முகநூலில் ஒளிபரப்புச் செய்து தனது வழமை போல் தனது பண்புகளையும் வக்கிரத்தையும் காட்டியுள்ளார்.

பெண் வேட்பாளரை அவமதித்த வைத்தியர் அருச்சுனா : வலுக்கும் கண்டனம் | Arachuna Insulted The Female Candidate

பெண் வேட்பாளர் அவமதிக்கப்பட்ட விடயம்

இது மிகவும் கண்டிக்கத்தக்கது தன்னை ஒரு மேதாவியாகவும் தானே அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்திருக்கின்ற ஒரு பெரும் சக்தியாகவும் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்ற அருச்சுனா புரிந்த இந்த செயலானது நீதியானதா...!

பெண் வேட்பாளரை அவமதித்த வைத்தியர் அருச்சுனா : வலுக்கும் கண்டனம் | Arachuna Insulted The Female Candidate

தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு பெண் வேட்பாளர் அவமதிக்கப்பட்ட இவ்விடயம் தொடர்பில் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற அதே நேரம் பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்ற பெண்கள் சார் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் வகிபாகம் என்ன அவர்கள் எடுக்கப் போகின்ற நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னாள் துறைமுக அமைச்சரின் மருமகன் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிக்கின

முன்னாள் துறைமுக அமைச்சரின் மருமகன் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிக்கின


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026