முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு பொட்டு - சமூக வலைத்தளங்களில் வைரல்

Vijay Tamil nadu Hinduism TVK
By Thulsi May 14, 2026 04:02 AM GMT
Report

விஜய்யின் புதிய தோற்றமும் “அரகஜா” திலகமும் பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

விஜய் அணியும் திலகம், புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், வெட்டிவேர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் “அரகஜா” திலகம் என தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

விஜய்க்கு ஜோதிடம் மீது நம்பிக்கை உள்ளது. விஜய் அரசியலில் அதிக சென்டிமென்ட்களை கடைபிடித்து வருகிறார்.

இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள் - சபையில் முதல்வர் விஜயிடம் பறந்த கோரிக்கை

இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள் - சபையில் முதல்வர் விஜயிடம் பறந்த கோரிக்கை

அரகஜா திலகம்

அவரின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிடரை, முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அது சர்ச்சையான பிறகு அந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு பொட்டு - சமூக வலைத்தளங்களில் வைரல் | Aragaja Tilak Cm Vijay Is Wearing On His Forehead

விஜய் கருப்பு நிற பொட்டு வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதை அரகஜா திலகம் என்பார்கள்.

கோயில்களில் அபிஷேகப் பொருளாக பயன்படுத்தப்படும் “அரகஜா” திலகம், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை பலரிடமும் நிலவி வருகிறது. 

ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தை நம்பும் பெரிய மனிதர்கள் தங்களின் வெற்றிக்காக அரகஜாவை பயன்படுத்துவார்கள்.

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

பயங்கர சக்தி

தெய்வீக மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படும் அரகஜாவுக்கு பயங்கர சக்தி இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.

முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு பொட்டு - சமூக வலைத்தளங்களில் வைரல் | Aragaja Tilak Cm Vijay Is Wearing On His Forehead

கோயில்களில் அபிஷேகப் பொருளாக பயன்படுத்தப்படும் “அரகஜா” திலகம், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை பலரிடமும் நிலவி வருகிறது. 

அந்தவகையில் விஜய் ஜோதிடம் ஆன்மிகம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் என்பதால் அவரும் “அரகஜா” திலகம் இடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்.

திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம்

திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி