நல்லூரை இடிக்கச் சொன்ன அர்ச்சுனா எம்.பி - கலவரத்தை தூண்டும் காணொளி - வலுக்கும் கண்டனம்

Jaffna Nallur Kandaswamy Kovil Buddhism Ramanathan Archchuna NPP Government
By Independent Writer Dec 23, 2025 02:06 AM GMT
Report

சமயங்களுக்கு இடையில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான அர்ச்சுனா எம்.பி. யின் கருத்து கண்டிக்கத்தக்க விடயம் என சர்வதேச இந்து மத பீடம் தெரிவித்துள்ளது.

சர்வதேச இந்து மத பீடம் வெளியிட்டுள்ள கண்டன செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சமூக ஊடகங்கள் ஊடக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா  ஒரு வீடியோ பதிவு மூலம் கண்டிக்கத்தக்க செய்தியைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சோற்று உரிமைக்குரல் விகாரைக்காக நல்லூரை இடிக்க சொல்லலாமா?

நாடாளுமன்ற சோற்று உரிமைக்குரல் விகாரைக்காக நல்லூரை இடிக்க சொல்லலாமா?

கோட்டையை இடிப்பர்களா

குறிப்பாக நல்லூர் ஆலயம் முன்னர் ஒரு காலத்தில் அந்த முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயம் இருக்கும் இடத்தில் தான் இருந்தது. எனவே அதனை உடைப்பார்களா என்ற தொனியில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நல்லூரை இடிக்கச் சொன்ன அர்ச்சுனா எம்.பி - கலவரத்தை தூண்டும் காணொளி - வலுக்கும் கண்டனம் | Archchuna Mp Nallur Temple Controversial Video

இந்தக் கருத்து இந்து மதத்தவர்களுக்கும் கிறிஸ்தவ மத்ததவர்களுக்கும் இடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் அவரது உள்ளது.

அங்கிருந்த  நல்லூர் ஆலயம் இடிக்கப்பட்டு கோட்டை கட்டப்பட்டது. ஆகவே கோட்டையை இடிப்பர்களா என்ற வினாவும் தொடுத்துள்ளார்.  

பலாலியில் தரையிறங்கிய அமெரிக்க விமானங்களின் இரகசிய வேவு

பலாலியில் தரையிறங்கிய அமெரிக்க விமானங்களின் இரகசிய வேவு

மத கலவரத்தை தூண்டும்

இந்த நிலைமை இருக்கும் போது, தையிட்டி விகரையை உடைக்க சொல்வது சரிதானா என்ற பாணியில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நல்லூரை இடிக்கச் சொன்ன அர்ச்சுனா எம்.பி - கலவரத்தை தூண்டும் காணொளி - வலுக்கும் கண்டனம் | Archchuna Mp Nallur Temple Controversial Video

இவரது கருத்து மூலம் இவரது உள்நோக்கம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அனாவசியம் என்பதையே காட்டுகிறது.

இதனால் தையிட்டி விகாரை அமைவிடத்துக்கு மறைமுகமாக ஆதரவையும் அர்ச்சுனா தெரிவிக்கிறார் என்பதை தமிழ் மக்கள் உணராமல் இல்லை.

எனவே மத கலவரத்தை தூண்டும் வண்ணம் இந்த காணொளி அமைந்திருக்கின்ற நிலையில் சர்வதேச இந்துமதபீடம் பெரும் கவலை கொண்டுள்ளது. அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துக்  கொள்கிறோம்  என்றுள்ளது.

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு...! வெளியான அதிர்ச்சி தகவல்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு...! வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019